பயணம் :
கொடுக்கபட்ட அழகான வழக்கை,படைப்பாளனின் அழகான படைப்புக்கள் அழகான சுயசிந்தனை இவற்றை எண்ணி எண்ணி இன்பமாய் வாழ்கையை வாழ்ந்து களிப்போம் .என் பயணம் இதுவே.இனிதே !!!!!!!
அன்புடன்
logan
யாருமே இதுவரை செய்த ஒரு காரியத்தை செய்ய போவது போல ஒரு பதற்றம் . எழுதுவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். ஆனால் எதை எழுதுகிறோம் ,இதை எழுதுதுவதன் முகாந்திரம் என்ன என்பதை தெரிந்து எழுதுபவர்கள் மிகவும் குறைவு . நான் என் பயணத்தை தொடங்கும் முன்னால் சிந்தித்த முதல் சிந்தனை " இவன்லாம் எழுதுற அளவுக்கு பெரிய ஆள் ஆய்ட்டான்" அப்டின்னு யாராவது நெனசிருவங்கனு ,அதில் சந்தேகமே இல்ல கண்டிப்பா நினைபாங்க . ஏனெனில் எனக்கே அந்த சிந்தனை வந்தது அதில் ஆச்சர்ய பட எதுவும் இல்லை .மற்றவர்களை விட என் நிலைமை எனக்கு நன்றாக தெரியும்.ஆனாலும் இப்பொழுது நான் எழுதபோகும் எந்த விசயத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை . ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் சான்றோர்கள் சொன்னதை கொஞ்சம் தேடி எடுத்து படித்து ,அதில் உள்ள சில விசேச குறிப்புகளை இந்த வலைப்பதிவு மூலம் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் அதுவும் இன்றே !!!
கொடுக்கபட்ட அழகான வழக்கை,படைப்பாளனின் அழகான படைப்புக்கள் அழகான சுயசிந்தனை இவற்றை எண்ணி எண்ணி இன்பமாய் வாழ்கையை வாழ்ந்து களிப்போம் .என் பயணம் இதுவே.இனிதே !!!!!!!
அன்புடன்

ليست هناك تعليقات:
إرسال تعليق